Unnai Naan Unnai Naan Song Lyrics
Read Full Unnai Naan Unnai Naan Song Lyrics & Enjoy.😊. For more Lyrics updates please subscribe.Thanks. Similar Lyrics ..
[ad_1]
Unnai Naan Unnai Naan Song Lyrics in Tamil from Jay Jay Movie. Unnai Naan Unnai Naan Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ஜே ஜே |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | உன்னை நான் |
இசையமைப்பாளர்: | பரத்வாஜ் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரண் |
பாடல் வரிகள்
உன்னை நான் உன்னை நான்
உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன்
கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே
உன்னை நான் உன்னை நான்
உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன்
கண்டவுடன்
சொக்குபொடி கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு மொழியா
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா
மூடி கிடந்த ஜோடி திமிரா
என்ன சொல்ல எப்படி சொல்ல
எதுகை மோனை கை வசம் இல்ல
உன்னை எண்ணி கொண்டு
உள்ளே பற்றி கொண்டு
உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே
கண்டவுடன் கண்டவுடன்
கண்டவுடன்
மறுமுறை உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தோண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் போது
கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே
உன்னை நான் உன்னை நான்
உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன்
கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே
Unnai Naan Unnai Naan Song Lyrics Tags :
#Unnai #Naan #Unnai #Naan #Song #Lyrics
Watch Unnai Naan Unnai Naan Song Lyrics Video Song :
Watch Full Video Song on Youtube
[ad_2]